Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ரகசியமாக from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ரகசியமாக   வினை உரிச்சொல்

Meaning : ஒருவனுக்கு தெரியாமல் சிலவற்றை கூறுவது

Example : முறையற்ற செயல் ரகசியமாகவே நடைபெறுகிறது

Synonyms : அந்தரங்கமாக, அந்தரங்கமாய், மந்தனமாக

Meaning : அடுத்தவர்களுக்கு தெரியாமல்

Example : ரவி ரகசியமாக வந்து என் பின்னால் ஒளிந்து கொண்டான்.

Synonyms : மறைவாக


Translation in other languages :

दूसरों की नजर बचाकर।

श्याम चुपके से आया और मेरे पीछे खड़ा हो गया।
चुपके से, चुपके-चुपके, दरपरदा