Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word யுகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

யுகம்   பெயர்ச்சொல்

Meaning : புராணத்தின்படி காலத்தின் நான்கு பகுதிகள் சத்யுகம், திரேதா,துவாரகா மற்றும் கலியுகம்

Example : கடவுள் ராமனின் பிறப்பு இரண்டாவது யுகத்தில் சத்யுகத்திற்கு 10,96,000 ஆண்டுகள் இருந்தது

Synonyms : காலம்


Translation in other languages :

पुराणानुसार काल के ये चार भाग - सतयुग, त्रेता, द्वापर और कलि में से प्रत्येक।

भगवान राम का जन्म त्रेता युग में हुआ था।
जुग, युग

Meaning : வரலாற்றில் ஒன்றின் வளர்ச்சியையும் போக்குகளையும் அடிப்படையாக கொண்டு பிரிக்கப்படும் கட்டம்

Example : இந்தக் காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Synonyms : காலம்


Translation in other languages :

इतिहास का कोई ऐसा बड़ा कालमान जिसमें एक ही प्रकार के कार्य, घटनाओं आदि की प्रमुखता हो।

भक्ति युग हिंदी साहित्य में स्वर्ण युग के नाम से जाना जाता है।
काल, जुग, दौर, युग

An era of history having some distinctive feature.

We live in a litigious age.
age, historic period

Meaning : உயிரினங்கள் வாழும் பூமி.

Example : உலகம் இரகசியங்கள் நிறைந்தது

Synonyms : உலகம், பிரபஞ்சம், லோகம்


Translation in other languages :

अनंत लोकों अर्थात् तारों, ग्रहों, नक्षत्रों, आदि से युक्त संपूर्ण विश्व।

ब्रह्मांड रहस्यों से भरा पड़ा है।
अंड, अण्ड, अधिलोक, ब्रम्हांड, ब्रम्हाण्ड, ब्रह्मांड, ब्रह्माण्ड, यूनिवर्स, विराट्, विश्व, सृष्टि

Everything that exists anywhere.

They study the evolution of the universe.
The biggest tree in existence.
cosmos, creation, existence, macrocosm, universe, world

Meaning : வரலாற்றில் அல்லது நடைமுறையில் குறிப்பிட்ட ஒன்று மேலோங்கியிருக்கும் காலம்.

Example : அவர் பாரசேந்து யுகத்தைச் சேர்ந்தவர்


Translation in other languages :

संस्कृति के इतिहास में वह काल मान जो समय और अवस्था आदि की दृष्टि से अपना एक परिभाष्य या महत्वपूर्ण स्थान रखता हो।

मैं आपको एक भारतेंदु युग की रचना सुनाता हूँ।
काल, युग

A period marked by distinctive character or reckoned from a fixed point or event.

epoch, era