Meaning : ஏழ்மை நிலையில் சிலவற்றை வாங்கும் செயல்
Example :
பிச்சை எடுப்பதே சில மக்களுக்கு தொழிலாகும்
Synonyms : பிச்சை
Translation in other languages :
A solicitation for money or food (especially in the street by an apparently penniless person).
beggary, begging, mendicancyMeaning : பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தும் செயல்
Example :
அவன் பிச்சைத்தொழில் மூலமாக தன் குடும்பத்தை நடத்துகிறான்
Synonyms : பிச்சைத்தொழில்
Translation in other languages :
भीख माँगकर जीविका चलाने की क्रिया।
वह भिक्षावृत्ति द्वारा अपने परिवार का पालन-पोषण करता है।