Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word யமலோகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

யமலோகம்   பெயர்ச்சொல்

Meaning : உடலை விட்டு போன ஆத்மாவை பெறும் உலகம்

Example : நாம் விரும்பாவிட்டாலும் பரலோகத்திற்கு யாத்திரை செய்யவேண்டியிருக்கிறது

Synonyms : அமரலோகம், சொர்க்கம், பரலோகம், மறுஉலகம், மேலுலகம், மேலோகம், மோட்சம்


Translation in other languages :

शरीर छोड़ने पर आत्मा को प्राप्त होने वाला लोक।

हमें न चाहते हुए भी परलोक की यात्रा करनी ही पड़ेगी।
अकबत, अपर लोक, अपर-लोक, अपरलोक, अमुत्र, अमुत्र लोक, अलोक, आकबत, आक़बत, जीवांतर लोक, धाम, परलोक, लोकांतर

Meaning : மனிதன் இறந்த பிறகு செல்லும் உலகம்

Example : நரகசதுர்த்தியன்று யமலோகம் திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது

Synonyms : எமபுரம், எமபுரி, எமலோகம், பிரேதபுரி, யமபுரம், யமபுரி


Translation in other languages :

वह लोक जहाँ लोग मरने पर जाते हैं।

कहा जाता है नरक चतुर्दशी के दिन यमलोक का दरवाज़ा खुला रहता है।
प्रेतपुर, प्रेतपुरी, प्रेतलोक, मृत्युलोक, यमपुर, यमपुरी, यमलोक, यमालय