Meaning : அறியாமை இருட்டு
Example :
அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு
Synonyms : அசடு, அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவீனம், இருள், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம்
Translation in other languages :
अज्ञान रूपी अंधकार।
ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।