Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மோது from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மோது   பெயர்ச்சொல்

Meaning : பலத்தோடு இடித்தல், அறைத்தல், தாக்குதல் போன்ற செயல்களைச் செய்தல்.

Example : பேருந்தும் பேருந்தும் மோதியதால் பயணிகள் காயம் அடைந்தார்கள்


Translation in other languages :

दो वस्तुओं आदि के वेगपूर्वक परस्पर भिड़ने की क्रिया।

बस और ट्रक की टक्कर में दस लोग घायल हो गए।
आमर्द, टकराव, टकराहट, टक्कर, तसादम, भिड़ंत, भिड़न्त

An accident resulting from violent impact of a moving object.

Three passengers were killed in the collision.
The collision of the two ships resulted in a serious oil spill.
collision

மோது   வினைச்சொல்

Meaning : ஒன்றின் மீது கட்டுப்பாட்டை இலந்து பலத்தோடு இடித்தல், அறைதல், தாக்குதல் போன்ற செயலைக்குறித்தல்.

Example : பேருந்து ஓட்டுனர் பேருந்தை மரத்தின் மீது மோதினார்.


Translation in other languages :

एक वस्तु को दूसरी वस्तु पर मारना।

बस चालक ने बस को पेड़ से टकरा दिया।
टकराना, भिड़ाना

Knock against with force or violence.

My car bumped into the tree.
bump, knock

Meaning : ஒரு நபருடன் சண்டையிடுவது அல்லது விவாதத்திற்காக உறுதியுடன் போரிடுவது

Example : விளையாட்டில் குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்

Synonyms : சச்சரவுசெய், சண்டையிடு


Translation in other languages :

किसी व्यक्ति से लड़ने या विवाद करने के लिए दृढ़तापूर्वक उससे जूझना या सवाल-जवाब करना।

खेल-खेल में बच्चे आपस में भिड़ गए।
भिड़ना

Meaning : சண்டை இடு

Example : அண்ணன் தம்பி இருவரும் சொத்திற்காக சண்டையிட்டனர்.

Synonyms : சண்டையிடு


Translation in other languages :

लड़कर मर जाना।

रानी लक्ष्मी बाई अट्ठारह सौ सत्तावन के संग्राम में जूझ गईं।
जूझना

Meaning : கதவு, ஜன்னல் முதலியவற்றில் இரண்டு தாழ்ப்பாள்களும் ஒன்று மற்றொன்றுடன் வழி அடைபடும்படி ஒட்டிக்கொள்வது

Example : வேகமான காற்றினால் கதவு மோதுகிறது

Synonyms : அடி, முட்டு


Translation in other languages :

खिड़की, दरवाजे आदि के दोनों पल्लों का इस प्रकार एक दूसरे से सटना कि मार्ग बन्द हो जाय।

तेज़ हवा से दरवाज़ा भिड़ गया।
भिड़ना

Meaning : ஒரு பரப்பில் பலத்தோடு இடித்தல், அறைதல், தாக்குதல் போன்ற செயலைக்குறித்தல்.

Example : நெடுஞ்சாலையில் ட்ரெக்கும் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியது.


Translation in other languages :

चीजों का परस्पर एक दूसरे से ज़ोर से टक्कर खाना।

राजमार्ग पर ट्रक और बस आपस में टकरा गए।
टकराना, टक्कर खाना, भिड़ंत होना, भिड़ना, लड़ना

Meaning : மோதுவதினால் விழுவது அல்லது எதன்மீதாவது முட்டிக்கொள்வது

Example : காற்றின் நுனியில் ஒரு விமானம் மோதியது

Synonyms : இடி


Translation in other languages :

धमाके से गिरना या टक्कर खाना।

हवाई पट्टी पर एक प्लेन क्रैश हो गया।
क्रैश होना

Fall or come down violently.

The branch crashed down on my car.
The plane crashed in the sea.
crash

Meaning : வேகமாக ஒன்றின் மீது மோதுவது

Example : குத்துச்சண்டை வீரர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர்

Synonyms : சச்சரவுசெய், சண்டையிடு


Translation in other languages :

वेग से किसी पर टूट पड़ना।

कुश्तीबाज़ आपस में भिड़ गए।
पिलना, भिड़ना

To grip or seize, as in a wrestling match.

The two men grappled with each other for several minutes.
grapple, grip

Meaning : இடித்து மோதுவது

Example : வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்து ஒரு நபரை இடித்தது

Synonyms : இடி, தள்ளு


Translation in other languages :

धक्का मारना।

तेज गति से आ रही बस ने एक व्यक्ति को ठोक दिया।
ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer