Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : வட்டவடிவிலான பொருள்
Example : என்னிடம் ஒரு வெள்ளி மோதிரம் இருக்கிறது
Synonyms : அங்குலிகம், கணையாழி, திருவாழி, மோதரம், விரற்பூண், விரலாழி
Translation in other languages :हिन्दी
मंडलाकार वस्तु।
Meaning : பெரும்பாலும் தங்கத்தால் செய்து விரலில் அணிந்து கொள்ளும் சிறு வளையம்.
Example : சியாம் தன்னுடைய ஐந்து விரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறான்
Synonyms : கணையாழி, நெளி, நெளிவு
Translation in other languages :हिन्दी English
उँगली में पहनने का एक प्रकार का आभूषण।
Jewelry consisting of a circlet of precious metal (often set with jewels) worn on the finger.
Install App