Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மோசம் செய்யும் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : கண்களை மறைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடுவது

Example : விழாவில் மக்கள் ஒரு ஏமாற்றும் நபரை பிடித்தார்கள்

Synonyms : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், கபடமான, மோசக்கார, வஞ்சகம் செய்யும், வஞ்சனைசெய்யும், வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்


Translation in other languages :

आँख बचाकर चीज उठाकर ले भागने वाला।

मेले में लोगों ने एक उठाईगीरे व्यक्ति को पकड़ा।
उचक्का, उठाईगीरा, उड़चक, चाई, चाईं

Meaning : கொடுக்கல் - வாங்கலில் சுத்தமில்லாத

Example : ஏமாற்றும் நபருக்கும் எந்தவொரு கடனும் கொடுக்க கூடாது

Synonyms : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், கபடத்தனமிருக்கும், கபடத்தனமுள்ள, கபடமிருக்கும், மோசம் செய்யக்கூடிய, வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும்


Translation in other languages :

जो लेन-देन में साफ़ न हो।

अर्थकिल्विषी व्यक्ति को कोई भी ऋण नहीं देता है।
अर्थकिल्विषी

Meaning : பொய்சாட்சி அளிக்ககூடிய

Example : ஏமாற்றக்கூடிய நபர் பொய்யின் உதவியாலே ஜெயிக்கிறார்

Synonyms : ஏமாற்றக்கூடிய, ஏமாற்றும், வஞ்சிக்ககூடிய, வஞ்சிக்கும்


Translation in other languages :

झूठी गवाही देने वाला।

कूटकार व्यक्ति झूठ के सहारे जीते हैं।
कूटकार, कूटसाक्षी