Meaning : மொழிபெயர்ப்பு செய்த
Example :
இது மகாசுவேதாதேவியின் மொழிபெயர்த்த படைப்பு
Synonyms : மொழிமாற்றிய
Translation in other languages :
अनुवाद किया हुआ।
यह महाश्वेता देवी की अनुदित कृति है।Meaning : மொழிபெயர்க்கும் செயல்.
Example :
நம்முடைய அலுவலகத்திற்கு பல மொழிபெயர்த்த நூல்கள் தேவை
Translation in other languages :
जो अनुवाद करता हो।
हमारे कार्यालय में एक अनुवादक व्यक्ति की आवश्यकता है।