Meaning : கடைத்தெருவில் மொத்த விற்பனையில் விற்கப்படுகிற ஒரேவிதமான பொருட்கள்
Example :
மகேஸ் மண்டியிலிருந்து மொத்த வியாபாரத்தில் பொருட்களை வாங்கி சில்லறையில் விற்கிறான்
Synonyms : சந்தை, மண்டி, மொத்தவிற்பனைக்கூடம்
Translation in other languages :