Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மை   பெயர்ச்சொல்

Meaning : எழுதுவதற்கு பயன்படக்கூடிய நீல நிறத்தில் உள்ள திரவம்.

Example : என்னுடைய பேனாவில் மை தீர்ந்துவிட்டது


Translation in other languages :

वह रंगीन, तरल अथवा कुछ गाढ़ा पदार्थ जो लिखने या कपड़े, कागज़ आदि पर छापने के काम में आता है।

मेरी कलम में लाल स्याही है।
पत्रांजन, पत्राञ्जन, मलिनांबु, मलिनाम्बु, मसि, मसिजल, रोशनाई, संच, स्याही

A liquid used for printing or writing or drawing.

ink

Meaning : பெரும்பாலும் பெண்கள் விழி ஓரங்களில் தீட்டிக் கொள்ளப் பயன்படுத்தும் ஒட்டும் தன்மையுடைய கறுப்பு நிற அலங்காரப் பொருள்.

Example : அவள் கண்களில் கண்மை இட்டு இருக்கிறாள்

Synonyms : ஆஞ்சனம், கண்மசி, கண்மை, மசி


Translation in other languages :

दीपक के धुएँ की कालिख जो आँखों में लगाई जाती है।

हमारे यहाँ छठी के दिन बच्चे को काजल लगाने की रस्म होती है।
कजरा, कजला, काजल, दीपकसुत, दीपध्वज, सारंग

A cosmetic preparation used by women in Egypt and Arabia to darken the edges of their eyelids.

kohl