Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மேலதிகாரி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மேலதிகாரி   பெயர்ச்சொல்

Meaning : ஏதாவது ஒரு துறையில் உயர்பதவியில் இருக்கும் அதிகாரி

Example : அவனுடைய மூத்த சகோதரன் வருமானவரித் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார்

Synonyms : உயரதிகாரி

Meaning : முழு அதிகாரம் அல்லது ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் நபர்

Example : சேட் தீனநாத் இந்த நிறுவனத்தின் உயர்ரதிகாரியாவார்

Synonyms : உயரதிகாரி, உயர்அதிகாரி


Translation in other languages :

वह जो पूरे अधिकार या स्वत्व रखता हो।

सेठ दीनानाथ इस संस्था के सर्वाधिकारी हैं।
सर्वाधिकारी

Meaning : அதிகாரியின் வேலை

Example : அவர் 10 வருடமாக மேலதிகாரி பதவியை வகிக்கிறார்.


Translation in other languages :

अफ़सर का काम।

उसने पच्चीस साल तक फ़ौज़ में अफ़सरी की थी।
अफसरी, अफ़सरी

Work that you are obliged to perform for moral or legal reasons.

The duties of the job.
duty