Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மேலங்கி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மேலங்கி   பெயர்ச்சொல்

Meaning : சட்டை குர்தாவுக்கு மேலே அணியப்படும் ஆங்கிலேய முறையிலுள்ள ஒரு ஆடை

Example : நேருஜி தன்னுடைய மேலங்கியில் ரோஜா வைத்திருப்பார்

Synonyms : கோட்


Translation in other languages :

अंग्रेज़ी ढंग का एक वस्त्र जो क़मीज़, कुरते के ऊपर पहना जाता है।

नेहरूजी अपने कोट में गुलाब लगाया करते थे।
कोट

An outer garment that has sleeves and covers the body from shoulder down. Worn outdoors.

coat

Meaning : கோட் போல முழங்கால் வரை அணியும் ஒரு ஆடை

Example : பழங்காலத்தில் மக்கள் மேலங்கி அணிந்திருந்தனர்

Synonyms : மேற்சட்டை, மேலாடை, மேல்சட்டை


Translation in other languages :

कोट जैसा घुटने तक का एक पहनावा।

पुराने समय में लोग अँगरखा पहनते थे।
अँगरखा, अंगरखा, अंगा, झँगुला