Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மேற்கோள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மேற்கோள்   பெயர்ச்சொல்

Meaning : ஒருவர் தன் பேச்சிலோ எழுத்திலோ பொருத்தம் கருதி மற்றவருடைய கவிதை, கட்டுரை போன்றவற்றிலிருந்து மாற்றம் செய்யாமல் அப்படியே எடுத்துக் காட்டும் ஒரு சிறு பகுதி.

Example : இந்த மேற்கோள் ராமசரித்திர மானசிலிருந்து எடுக்கப்பட்டது


Translation in other languages :

प्रमाण, साक्षी के रूप में लिया हुआ किसी लेख आदि का कोई अंश।

यह उद्धरण रामचरित मानस से लिया गया है।
अख़बार के हवाले इस बात की पुष्टि की जा सकती है।
अवतरण, अवतारण, उद्धरण, प्रोक्ति, हवाला

A short note recognizing a source of information or of a quoted passage.

The student's essay failed to list several important citations.
The acknowledgments are usually printed at the front of a book.
The article includes mention of similar clinical cases.
acknowledgment, citation, cite, credit, mention, quotation, reference