Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மேய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மேய்   வினைச்சொல்

Meaning : பெரும்பாலும் கால்நடைகள் நிலத்தில் முளைத்திருப்பவற்றை அலைந்து திரிந்து தேடித் தின்னுதல்.

Example : பசு வயலில் மேய்ந்து கொண்டியிருக்கிறது


Translation in other languages :

पशुओं का चारागाह,खेत आदि में उगी हुई घास आदि खाना।

गाय खेत में चर रही है।
चरना

Feed as in a meadow or pasture.

The herd was grazing.
browse, crop, graze, pasture, range

Meaning : மேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : ஜமீன்தார் வேலைக்காரன் மூலமாக பசுக்களை மேய்த்து கொண்டிருக்கிறார்


Translation in other languages :

चराने का काम दूसरे से कराना।

जमींदार नौकर से गाय चरवा रहा है।
चरवाना

Meaning : சிறிது - சிறிதாக துண்டித்து சாப்பிடுவது

Example : வயலில் ஆடுகள் செடிகளின் இலைகளை மேய்ந்துக் கொண்டிருக்கிறது


Translation in other languages :

थोड़ा-थोड़ा काटकर खाना।

खेत में बकरियाँ पौधों की पत्तियों को टूँग रही हैं।
टुँगना, टूँगना

Meaning : விலங்குகள் நடமாடுவதற்கு வாய்ப்பு கொடுப்பது

Example : அவன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

पशुओं को चरने के लिए अवसर देना।

वह गाय चरा रहा है।
चराना

Let feed in a field or pasture or meadow.

crop, graze, pasture