Meaning : ஒத்த தன்மை இல்லாத நிலை
Example :
அந்த வயலை உழுவதற்காக சமதளமில்லாத பூமியை சமமாக்கிகொண்டிருந்தனர்
Synonyms : சமதளமில்லாத, சமமட்டமில்லாத, சமமற்ற
Translation in other languages :
Not even or uniform as e.g. in shape or texture.
An uneven color.Meaning : சமமாக இல்லாமல் இருக்கும் தன்மை.
Example :
தச்சர் கரடுமுரடான மரத்தை சரி செய்தார்
Synonyms : ஒழுங்கற்ற, கரடுமுரடான
Translation in other languages :