Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மேடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மேடு   பெயர்ச்சொல்

Meaning : ஏதாவது ஒரு பொருள், இடம் முதலியவற்றின் உயரமான கரை

Example : அவன் நதிக்கரையின் திட்டை வந்தடைந்து நீரில் குதித்தான்

Synonyms : திடல், திட்டு


Translation in other languages :

किसी वस्तु,स्थान आदि का ऊँचा किनारा।

वह नदी के कगार पर पहुँचकर पानी में कूद गयी।
कगार, ढाँक, विब्रंश, होंठी

The edge of a steep place.

brink

Meaning : மேடான பூமி

Example : விவசாயி மேட்டை உடைத்து வயலை உருவாக்கினான்


Translation in other languages :

टीलेदार भूमि।

किसान भीटे को काटकर खेत बना रहा है।
भीटा

Meaning : ஒன்றின் மீத் வெற்றிலைச் செடி வைக்கப்படும் உயர்ந்த மணல் மேடான பகுதி

Example : விவசாயி புது கன்றை நடுவதற்காக மேட்டைத் தோண்டிக் கொண்டிருக்கிறான்

Synonyms : குளக்கரை


Translation in other languages :

टीले की तरह बनाई हुई वह ढलुआँ ऊँची ज़मीन जिस पर पान के पौधे लगाए जाते हैं।

किसान नए पौधे लगाने के लिए भीटे को खोद रहा है।
भीट, भीटा