Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மெழுகு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மெழுகு   வினைச்சொல்

Meaning : மற்றவர்களைக் கொண்டு பூசும் வேலையை செய்வது

Example : விவசாயி தன்னுடைய மகன்கள் மூலமாக தானியக்களஞ்சியத்தை பூசிக்கொண்டிருக்கிறான்

Synonyms : பூசு


Translation in other languages :

लीपने का काम किसी और से कराना।

किसन अपने बेटों से खलिहान लिपवा रहा है।
लिपवाना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

Meaning : ஈரமான பொருட்களின் மீது பூசுவது அல்லது சேர்ப்பது

Example : விவசாயி தன்னுடைய காயாத வீட்டு சுவற்றின் மீது மண்ணினால் மெழுகிக் கொண்டிருந்தான்

Synonyms : பூசு


Translation in other languages :

गीली वस्तु का पिंड ऊपर से डाल,रख या जमा देना।

किसान अपने कच्चे घर की दीवाल पर मिट्टी थोप रहा है।
थोपना

Apply a heavy coat to.

plaster, plaster over, stick on

Meaning : ஒரு திரவ பொருளினை இலேசாக தடவுதல்

Example : தானியக் களஞ்சிய பத்தாயத்தை சாணியினால் மெழுகுகின்றான்

Synonyms : பூசு


Translation in other languages :

किसी गीली वस्तु का पतला लेप चढ़ना।

खलिहान गोबर से लिप गया।
आलेपित होना, लिपना

Apply to a surface.

She applied paint to the back of the house.
Put on make-up!.
apply, put on