Meaning : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு
Example :
அவன் மெத்தையில் தூங்குகிறான்
Synonyms : அணை, சேணம், தற்பம், தளிமம், தவிசு, மெத்தை
Translation in other languages :
A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.
mattress