Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மெட்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மெட்டி   பெயர்ச்சொல்

Meaning : கால்களில் அணியப்படும் ஒரு வகை ஆபரணம்

Example : அவன் வலது நடுவிரலில் மெட்டி அணிந்திருக்கிறான்


Translation in other languages :

पैर के अँगूठे में पहना जानेवाला छल्ला।

उसने दाहिने पैर के अँगूठे में अनवट पहन रखा है।
अनवट

Meaning : வெள்ளியிலான கை அல்லது கால் விரல்களில் அணியக்கூடிய ஆபரணம்

Example : சீதாவின் கால்விரல்களில் மெட்டி அழகாக இருக்கிறது


Translation in other languages :

हाथ या पैर की उँगलियों की पोरों में पहनने के लिए छल्ले के आकार का एक गहना जो विशेषकर चाँदी का बना होता है।

सीता के पैर की उँगलियों में पोरिया सुशोभित है।
पोरिया, पोरुआ

Meaning : கால் விரல்களில் அணியக்கூடிய வெண்கலத்திலான அணிகலன்

Example : கிராமத்தில் அதிகமான ஏழை பெண்கள் மெட்டி அணிகின்றனர்


Translation in other languages :

पैर के अँगूठे में पहिनने का काँसे का गहना।

गाँव की अधिकांश गरीब स्त्रियाँ अंघड़ा पहनती हैं।
अँघड़ा, अंघड़ा

An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).

jewellery, jewelry

Meaning : ஒரு வகை மெட்டி

Example : சாவித்திரி தன்னுடைய காலின் இரண்டு விரல்களிலும் மெட்டி அணிந்திருக்கிறாள்


Translation in other languages :

एक प्रकार की बिछिया।

सावित्री अपने पैर की दो अंगुलियों में गूँगी पहनी हुई है।
गूँगी, गूंगी

Meaning : காலில் விரல்களில் அணியக்கூடிய ஆபரணம்

Example : அவன் தன்னுடைய கால் விரல்களில் வெள்ளி மெட்டி அணிந்திருக்கிறார்


Translation in other languages :

पैर की उँगलियों में पहनने का छल्ला।

उसने अपने पैर की अंगुलियों में चाँदी के बिछुए पहन रखे हैं।
कोतरी, बिछिआ, बिछिया, बिछुआ, बिछुवा

An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).

jewellery, jewelry

Meaning : கால் விரலில் அணியும் ஒரு மோதிரம்

Example : நான் மிக குறைவான மக்களே மெட்டி அணிவதைப் பார்க்கிறேன்


Translation in other languages :

पैर के अँगूठे में पहनने का एक छल्ला।

मैंने बहुत कम लोगों को अनौट पहने देखा है।
अनौट