Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மூழ்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மூழ்கு   வினைச்சொல்

Meaning : நீரின் மேற்பரப்பிலிருந்து கீழே செல்லுதல்

Example : ஒரு நாள் மழையில் கிராமங்கள் நீரில் மூழ்கியது

Synonyms : முழுகு


Translation in other languages :

पानी से भर देना।

एक ही दिन की वर्षा ने गाँव के गाँव डुबो दिए।
डुबाना, डुबोना

Cover with liquid, usually water.

The swollen river flooded the village.
The broken vein had flooded blood in her eyes.
flood

Meaning : ஒன்றின் கொள்ளளவு முழுமையாதல், நிறைதல்

Example : வயலில் நீர் நிரம்பியதால் முழு பயிர்களும் நீரில் மூழ்கியது

Synonyms : நிரம்பு


Translation in other languages :

अधिक धूप, खाद आदि के कारण पौधों का मर जाना।

पानी के अभाव में पूरी फ़सल जल गई।
जलना

Become scorched or singed under intense heat or dry conditions.

The exposed tree scorched in the hot sun.
scorch

Meaning : ஆழ், மூழ்கு

Example : மருமகளின் மறைவினால் மாமியார் துக்கத்தில் ஆழ்ந்தாள்.

Synonyms : ஆழ்


Translation in other languages :

चिंता,बीमारी आदि से शरीर पर कुप्रभाव पड़ना या किसी की मृत्यु होना।

बहू की मृत्यु के बाद ही माँ को चिंता खा गई।
खाना

Worry or cause anxiety in a persistent way.

What's eating you?.
eat, eat on

Meaning : நீர் பரப்பில் அல்லது அடிக்குச் செல்லுதல்.

Example : நீ தண்ணீரில் மூழ்கு


Translation in other languages :

पानी या और किसी तरल पदार्थ में पूरा समाना।

तूफ़ान के कारण ही जहाज़ पानी में डूबा।
डूबना, बूड़ना

Go under.

The raft sank and its occupants drowned.
go down, go under, settle, sink

Meaning : நஷ்டம் அடை, மூழ்கு

Example : அவன் நண்பனால் ராமின் வியாபாரம் நஷ்டம் அடைந்தது.

Synonyms : நஷ்டம் அடை


Translation in other languages :

कोई वस्तु, कार्य आदि का नष्ट हो जाना।

उसका पूरा धंधा डूब गया।
उलटना, चला जाना, चौपट होना, डूबना, नष्ट होना, बरबाद होना, बर्बाद होना, बहना, बिलाना, बैठना, लुटिया डूबना

Grow worse.

Her condition deteriorated.
Conditions in the slums degenerated.
The discussion devolved into a shouting match.
degenerate, deteriorate, devolve, drop

Meaning : ஒரு திரவப்பொருளில் உடல் முழுவதும் நனைவது

Example : உன்னைப் பார்த்தால் வியர்வையில் குளித்தது போல இருக்கிறது

Synonyms : குளி, நனை, முங்கு


Translation in other languages :

किसी तरल पदार्थ से सारे शरीर का तर होना।

तुम तो पसीने से नहा गये!।
नहाना

Meaning : தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு திரவத்தில் மூழ்குதல்

Example : சுவாமி தண்ணீர் குடிப்பதற்காக கமண்டலத்தை நீரில் மூழ்கினார்

Synonyms : முழுகு


Translation in other languages :

पानी या किसी द्रव पदार्थ में डालना।

स्वामीजी ने पानी पीने के लिए कमंडल नदी में डुबाया।
डुबाना, डुबोना, बुड़ाना, बोरना

Immerse briefly into a liquid so as to wet, coat, or saturate.

Dip the garment into the cleaning solution.
Dip the brush into the paint.
dip, douse, dunk, plunge, souse