Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மூளையில்லாதவர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மூளையில்லாதவர்   பெயர்ச்சொல்

Meaning : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

Example : உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது

Synonyms : அசடு, அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்டூகம், மண்ணாந்தை, மழுங்கல், முட்டாள், மூடர்


Translation in other languages :

The trait of acting stupidly or rashly.

folly, foolishness, unwiseness