Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மூர்க்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மூர்க்கம்   பெயர்ச்சொல்

Meaning : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

Example : அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்

Synonyms : ஆக்ரோஷம், ஆங்காரம், ஆத்திரம், ஆவேசம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சிடுசிடுப்பு, சினம், சீற்றம், ரௌத்திரம்


Translation in other languages :

चिढ़ने की अवस्था या भाव।

चिढ़ के कारण उसने अपना मुँह फेर लिया।
चिड़, चिढ़

Anger produced by some annoying irritation.

annoyance, chafe, vexation

Meaning : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

Example : என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது

Synonyms : அங்காரம், ஆக்ரோஷம், ஆவேசம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி


Translation in other languages :

खीजने का भाव या वह क्रोध जो मन-ही-मन रहे।

उसकी खीज देखकर सब उसे और चिढ़ाने लगे।
अनख, कुढ़न, खीज, खीझ, खीस, खुंदक, झुँझलाहट, भँड़ास

Agitation resulting from active worry.

Don't get in a stew.
He's in a sweat about exams.
fret, lather, stew, sweat, swither

Meaning : தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்

Example : இந்துக்கள் மேலும் முஸ்லீம்களின் பிடிவாதத்தினாலேயே அயோத்யா விவாகத்தின் காரணமாக உருவாகிறது

Synonyms : அடம், சண்டித்தனம், சாட்டியம், சுறட்டு, செளிம்பு, பிடிவாதம், முரடு, முரண்டு, முஷ்கரம், விடாப்பிடி


Translation in other languages :

अपने मत या संप्रदाय की बात लेकर अड़े रहने की प्रवृत्ति।

हिंदुओं तथा मुसलमानों की हठधर्मिता ही अयोध्या विवाद का कारण बनी हुई है।
कट्टरपन, हठधर्मिता, हठधर्मी

Excessive intolerance of opposing views.

fanaticism, fanatism, zealotry