Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மூர்க்கத்தனம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மூர்க்கத்தனம்   பெயர்ச்சொல்

Meaning : வீணாக மற்றவரோடு சண்டையிடுவது அல்லது அடித்துக்கொள்ளும் செயல்

Example : தற்போது பெரிய பெரிய கல்விக்கூடங்களில் கூட காளித்தனம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

Synonyms : காளித்தனம், போக்கிரித்தனம், ரவுடித்தனம்


Translation in other languages :

व्यर्थ में किसी से लड़ने-झगड़ने या मारपीट करने की क्रिया।

आजकल बड़े-बड़े विद्यालयों में भी गुंदागर्दी बढ़ती जा रही है।
गुंडई, गुंडागर्दी, गुंडागिरी, गुंडागीरी, गुंडापन, दादागिरी, बदमाशी, लुच्चई, लुच्चागिरी, लुच्चागीरी, लुच्चापन

Willful wanton and malicious destruction of the property of others.

hooliganism, malicious mischief, vandalism

Meaning : பிறர் அல்லது பெறியவர் வாக்கை கேட்காமல் அலட்சியப்படுத்துவது

Example : அவன் அவமரியாதை செயல்களை செய்கிறான்

Synonyms : அவமரியாதை, பயமற்றதன்மை


Translation in other languages :

व्यर्थ का,बुरा या अनुचित साहस।

पाकिस्तान द्वारा भारत को ललकारना दुस्साहस नहीं तो और क्या है।
ज़ुर्रत, जुर्रत, ढिठाई, ढीठता, ढीठा, ढीठापन, दुःसाहस, दुस्साहस

Fearless daring.

audaciousness, audacity, temerity