Meaning : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்
Example :
வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்
Synonyms : முடிச்சு
Translation in other languages :
Meaning : புல் அல்லது மரத்தின் சுமை
Example :
விறகுவெட்டி தலை மேல் விறகு மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்
Translation in other languages :
Meaning : மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு
Example :
வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்
Synonyms : கட்டு
Translation in other languages :
Meaning : தானியம், மணல், உரம் முதலியவை நிரப்பப்பட்டு கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சாக்குப் பை.
Example :
அவன் கடைத்தெருவிலிருந்து நான்கு மூட்டை அரிசி கொண்டுவந்தான்
Translation in other languages :
Meaning : பெரிய மூட்டை
Example :
வண்ணானின் தலை மீது அழுக்கு துணிகளின் மூட்டை இருந்தது
Translation in other languages :