Meaning : ஒலியானது வாய்வழியாக வெளிவராமல் மூக்கின் வழியாக வெளிவருவது
Example :
ங, ஞ முதலியவை மூக்கொலி எழுத்துக்களாகும்
Translation in other languages :
Meaning : எழுத்தைக் குறித்து வரும்போது வாயில் தடைபட்டு மூக்கின் வழியாகக் காற்று வெளியேறுவதால் உண்டாகும் மெல்லின எழுத்துகளின் ஒலி
Example :
ம மூக்கொலி உயிர்மெய்யெழுத்து
Translation in other languages :