Meaning : முகர்வதற்காக உருவாக்கப்பட்ட புகையிலையின் பொடி
Example :
தாத்தா மூக்குப்பொடியை முகர்ந்துக் கொண்டிருக்கிறார்
Synonyms : நசியம், நாசிகாசூரணம், மூக்குப்பொடி
Translation in other languages :
Finely powdered tobacco for sniffing up the nose.
snuff