Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மூக்குத்தி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மூக்குத்தி   பெயர்ச்சொல்

Meaning : மூக்கு நுனியில் பக்கவாட்டுப் பகுதியில் துளையிட்டு அணிந்து கொள்ளும் சிறிய அணிகலன்.

Example : அவளுடைய மூக்கில்லுள்ள மூக்குத்தி மிகவும் அழகாக இருக்கிறது

Synonyms : நத்து, மூக்கணி


Translation in other languages :

नाक में पहनने का एक गहना।

उसकी नाक में सोने की नथ सुशोभित थी।
नथ

A ring worn on the nose as an ornament or on the nose of an animal to control it.

nose ring

Meaning : மூக்குத்தி

Example : அவள் சிவப்பு கல் மூக்குத்தி அணிந்திருந்தாள்.


Translation in other languages :

नाक या कान में पहनने का एक गहना।

सीता के कानों में सोने की लौंग सुशोभित है।
काँटा, कांटा, कील, फुलिया, फुल्ली, लवंग, लौंग

Meaning : (முக்கியமாக அணியும் ஆபரணம் )சிறிய மூக்குத்தி

Example : அவருடைய மூக்கில் தங்கத்திலான சிறு மூக்குத்தி அழகாக இருக்கிறது


Translation in other languages :

छोटी नथ।

उसकी नाक में सोने की नथनी शोभायमान है।
नकबेसर, नथनी, नथुनी

A ring worn on the nose as an ornament or on the nose of an animal to control it.

nose ring

Meaning : மூக்கு அல்லது காதில் அணிவிக்கக்கூடிய ஒரு ஆபரணம்

Example : அன்னியின் மூக்கில் உள்ள புதிய மூக்குத்தி மிகவும் அழகாக இருக்கிறது

Synonyms : நாசிகாபரணம், மூக்குத்திருகு, மூக்குப்பொட்டு, மூக்கொற்றி, வராகன்பூடு


Translation in other languages :

नाक या कान में पहनने का एक गहना।

भाभी के नाक की नई फूली बहुत अच्छी लग रही है।
फूल, फूली

Ornament consisting of a circular rounded protuberance (as on a vault or shield or belt).

rivet, stud