Meaning : முழுமையாக்கக்கூடிய
Example :
இந்த கிராமப்புறங்களுடைய மையங்களில் முழுமையான மருத்துவம் வழங்கப்படுகிறது
Synonyms : பூரணமான
Translation in other languages :
पूरा करने वाला।
यह ग्रामीण क्षेत्रों का औषधि पूर्तिकर केंद्र है।Meaning : முழுமையான
Example :
மகேஷ் முழு முட்டாள்
Synonyms : நிறைவான, பூர்ணமான, பூர்த்தியான, முழு
Translation in other languages :
Meaning : எண்ணீக்கையில் அல்லது அளவில் அதிகமானது
Example :
தண்ணீரால் நிரம்பிய குளம் நிறைந்துள்ளது
Synonyms : நிரம்பிய, நிரம்பியிருக்கின்ற, நிறைந்த
Translation in other languages :
Meaning : முழுமையான,பூரணமான
Example :
ஒன்று, இரண்டு, மூன்று இவை அனைத்தும் முழுமையான எண்களாக கருதப்படுகிறது.
Synonyms : பூரணமான
Meaning : கெட்டுப்போகாமல் அல்லது குறையில்லாமல் தானே முழுமையாக இருத்தல்
Example :
ஒரு முழுமையான கதையைக் கூறுங்கள் ஒரு முழுமையான வட்டமிடுங்கள்
Synonyms : நிறைவான
Translation in other languages :
Being complete of its kind and without defect or blemish.
A perfect circle.Meaning : பூரணமான.
Example :
சச்சின்டென்டூல்கர் எல்லா குணமும் நிறைந்த விளையாட்டு வீராவார்
Synonyms : நிறைந்த, பூரணமான, பூர்த்தியான
Translation in other languages :
जो सभी गुणों से परिपूर्ण हो।
सचिन तेंदुलकर सर्वगुण संपन्न खिलाड़ी है।Meaning : முழுமையான, முழுவதும்
Example :
வேக வைத்த முழுமையான உணவு உடம்புக்கு நல்லது.
Synonyms : முழுவதும்
Translation in other languages :
Meaning : ஒரு விஷயத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் பார்த்து செய்யப்பட்டது
Example :
நிதியமைச்சர் வரும் நிதியாண்டின் முழுவிவரம் அடங்கிய திட்டத்தை அவையில் முன் வைத்தார்.
Synonyms : முழுதும், முழுவதும், முழுவிவரம் அடங்கிய
Translation in other languages :
जो सावधानी और सूक्ष्म ब्यौरे के साथ विकसित या कार्यान्वित किया गया हो।
हमलोगों ने एक विस्तृत योजना तैयार की है।Developed or executed with care and in minute detail.
A detailed plan.