Meaning : ஒரு குழுவோ அல்லது சமுதாயமோ தங்களுடைய விருப்பத்தின் தகவலை ஒரு வாக்கியத்தில் அனைவரும் கேட்கும்படியாக குரலை உயர்த்தி கூறுவது
Example :
மக்கள் தீயச் செயலுக்கு எதிராக கோஷம்போட்டுக் கொண்டிருக்கின்றனர்
Synonyms : கோஷம் போடு, முழக்கம் போடு
Translation in other languages :
लोगों का ध्यान आकृष्ट करने के लिए किसी दल, समुदाय आदि की तीव्र अनुभूति और इच्छा का सूचक कोई पद या गठा हुआ वाक्य उच्च स्वर से बोलना या सबको सुनाना।
लोग भष्ट्राचार के विरुद्ध नारे लगा रहे हैं।