Meaning : பொதுவாகப் பேச்சு,பாட்டு போன்றவற்றைக் குறித்து வரும்போது இயல்பான அல்லது சராசரியான அளவைவிட உரத்துக் கேட்கும் ஒலி எழுப்புதல்.
Example :
வெளியில் அமைதியாக இருக்கிறார். ஆனால் வீட்டில் இவ்வளவு பலமாக சத்தம் போடுகிறார்
Synonyms : பலமாகசத்தம்போடு
Translation in other languages :
Meaning : ஏதாவதொரு இனக்குழுவோ சமுதாயமோ தாங்கள் தெரிவிக்க விரும்பும் தகவல்களை ஒரு வாக்கியத்தில் மக்களை ஈர்க்கும்விதமாகவும் அனைவரும் கேட்கும்படியாகவும் உயர்ந்த குரலினால் சொல்வதுஒரு கூட்டம் சமுதாயம் முதலியவற்றின் தீவிர மற்றும் விரும்பத்தக்க தகவல்கள், மக்களை ஈர்க்ககூடிய ஏதாவதொரு பதவி அல்லது வாக்கியத்தை உயர்ந்த குரலில் பேசுவதை அனைவரும் கேட்பது
Example :
தலைவரின் முக்கியமான சபையின் முன்னே கோசமிட்டுக்கொண்டிருக்கின்றனர்
Translation in other languages :
किसी दल, समुदाय आदि की तीव्र अनुभूति और इच्छा का सूचक, लोगों को आकृष्ट करने वाला कोई पद या गठा हुआ वाक्य उच्च स्वर से बोलना और सबको सुनाना।
नेता विधान सभा के सामने नारे लगा रहे हैं।