Meaning : தாவரத்தின் தண்டு, இலை, கிளை முதலிய பகுதிகளில் மெல்லியதாகக் கூரான முனையுடன் சற்று நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி இல்லாதத் தன்மை.
Example :
இது முள்ளில்லாதச் செடி
Synonyms : முள்ளில்லாத
Translation in other languages :