Meaning : புதிய இலைகளோடு இருப்பது
Example :
வசந்தகாலம் வந்தவுடன் அனைத்து மரங்களும் துளிர்விடுகின்றன
Synonyms : தளிர்விடு, துளிர் விடு
Translation in other languages :
Meaning : முளைவிடு
Example :
தோட்டத்தில் நட்ட விதை முளை விட்டது.
Translation in other languages :
बीज में से छोटा कोमल डंठल निकलना जिसमें से नये पत्ते निकलते हैं।
खेतों में गेहूँ के अंकुर निकल रहे हैं।