Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முறையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முறையான   பெயரடை

Meaning : பூஜை, புனஸ்காரம், ஜெபம் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட செயல்களை முறைப்படி செய்பவன்

Example : ராதா தன் தோழியிடம் தான் முறையான சங்கீதம் பயிலவில்லை என்று கூறினாள்.


Translation in other languages :

नियमित रूप से पूजा-पाठ,जप आदि धार्मिक कृत्य करनेवाला।

मेरे दादाजी एक नेमी व्यक्ति हैं,वे नियमित रूप से पूजा पाठ करते हैं।
नेमी

Meaning : இஸ்லாம் மதத்தின் படி சரியாக இருப்பது

Example : இஸ்லாமில் மெக்கா யாத்திரை செல்வது, தினமும் நமாஜ் படிப்பது முதலியவை முறையான செயல் ஆகும்

Synonyms : சரியான, நியாயப்படியான


Translation in other languages :

जो शरियत/शरिया और इस्लामी पन्थ-शास्त्र के अनुसार अथवा उसके द्वारा अनुमोदित हो।

इस्लाम में हलाल माँस खाना ही वैध है।
इस्लाम में हज करना, रोज़ नमाज पढ़ना आदि हलाल कर्म हैं।
हलाल

Proper or legitimate.

The fund earns halal profits in full compliance with the Shari'a.
halal

Meaning : நல்ல முறையில்

Example : நாம் முறையான காரியங்களையே செய்ய வேண்டும்.


Translation in other languages :

नियमानुसार उचित या ठीक।

विहित कर्म करने से मन शांत रहता है।
विहित

Meaning : விவாகமாகாத பெண் மூலமாக பிறந்திருப்பது

Example : தானவீரன் கர்ணன் முறையான புத்திரன் இல்லை

Synonyms : முறைப்படியான


Translation in other languages :

जो अपनी विवाहिता स्त्री से उत्पन्न हो।

दानवीर कर्ण औरस पुत्र नहीं था।
औरस, जायज, जायज़, वैध

Of marriages and offspring. Recognized as lawful.

legitimate

Meaning : ஒன்று எப்படிச் செய்யப்பட அல்லது நிகழ வேண்டுமோ அப்படிச் செய்யப்படும் அல்லது நிகழும் தன்மை.

Example : பூமியில் உள்ள உயிர்கள் முறையான மலர்ச்சியடைகின்றன


Translation in other languages :

In regular succession without gaps.

Serial concerts.
consecutive, sequent, sequential, serial, successive

Meaning : தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.

Example : மந்திரியின் சரியான பதிலால் வாயடைத்து போனார்

Synonyms : ஒழுங்கான, சரியான, தெளிவான


Translation in other languages :

पूर्वापर या आस-पास की बातों के विचार से अथवा और किसी प्रकार से ठीक बैठने या मेल रखने वाला।

मंत्री जी के संगत उत्तर से पत्रकार चुप हो गये।
उचित, उपयुक्त, ज़ेबा, जायज, जायज़, जेबा, ठीक, फिट, माकूल, मुनासिब, मुफ़ीद, मुफीद, यथोचित्, लाजमी, लाज़मी, लाज़िम, लाज़िमी, लाजिम, लाजिमी, वाज़िब, वाजिब, संगत

Suitable for a particular person or place or condition etc.

A book not appropriate for children.
A funeral conducted the appropriate solemnity.
It seems that an apology is appropriate.
appropriate