Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முறையற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முறையற்ற   பெயரடை

Meaning : முறை இல்லாத

Example : என்றுமே முறையற்ற காரியம் நன்மை பயக்காது.

Synonyms : நியமிக்கப்படாத


Translation in other languages :

जो नियमित न हो।

अनियमित काम लाभकारी नहीं होता।
अनियमबद्ध, अनियमित, अव्रत, नियम-रहित, नियमरहित, बेक़ायदा, बेकायदा

Contrary to rule or accepted order or general practice.

Irregular hiring practices.
irregular

Meaning : எது அநியாயத்துடன் தொடர்புடையதோ

Example : அவன் எப்போதும் முறையற்ற செயல்களையே செய்வான்.


Translation in other languages :

जो अन्याय से संबंधित हो।

वह हमेशा अनैयायिक काम ही करता है।
अनैयायिक, अन्याय विषयक

Not equitable or fair.

The inequitable division of wealth.
Inequitable taxation.
inequitable, unjust

Meaning : அமைப்பில்லாத நிலை.

Example : ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்

Synonyms : ஏற்றதல்லாத, ஒழுங்கற்ற, ஒழுங்கில்லாத, ஒழுங்குஅற்ற, ஒழுங்குஇல்லாத, சரியற்ற, சரியில்லாத, முறையில்லாத


Translation in other languages :

जो व्यवस्थित न हो।

श्याम अव्यवस्थित कमरे को व्यवस्थित कर रहा है।
अनवस्थ, अव्यवस्थित, अस्त-व्यस्त, अस्तव्यस्त, व्यवस्थाहीन

Lacking order or methodical arrangement or function.

A disorganized enterprise.
A thousand pages of muddy and disorganized prose.
She was too disorganized to be an agreeable roommate.
disorganised, disorganized

Meaning : பொல்லாத,முறையற்ற

Example : நாம் பொல்லாத ஆட்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

Synonyms : பொல்லாத


Translation in other languages :

परम दुष्ट या बहुत बड़ा पाजी।

हमें हरामज़ादे लोगों से दूर ही रहना चाहिए।
हरामज़ादा, हरामजादा, हरामी

Morally bad in principle or practice.

wicked

Meaning : ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறையில்லாத தன்மை.

Example : வரிசையில்லாத புத்தகங்களை வரிசையில் அடுக்கு

Synonyms : முறையில்லாத, வரிசையற்ற, வரிசையில்லாத


Translation in other languages :

Not arranged in order.

disordered, unordered

முறையற்ற   வினை உரிச்சொல்

Meaning : எந்தவித ஒழுங்குமுறையும் இல்லாத

Example : ராம் எப்பொழுதும் தலைகீழாக வேலை செய்வதால், முதலாளி அவனிடம் முக்கியமான வேலைகளை கொடுக்கமாட்டார்.

Synonyms : ஒழுங்கற்ற, தலைகீழாக


Translation in other languages :