Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முறி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முறி   வினைச்சொல்

Meaning : சர சரவென சத்தத்துடன் உடைவது

Example : மரத்தின் கீழிலிருந்து நகர்ந்துசெல், கிளை முறிந்துக்கொண்டிருக்கிறது அதிக சுமையை தாங்க முடியாத காரணத்தால் கட்டில் உடைந்தது

Synonyms : உடை, ஒடி, தகர்


Translation in other languages :

चरचर शब्द सहित टूटना।

पेड़ के नीचे से हट जाओ, डाली चरचरा रही है।
अत्यधिक भार सहन न करने के कारण खाट चरचरा गई।
चरचराना, चर्राना

Meaning : சேர்ந்தில்லாதது

Example : அவன் இராமன் மூலமாக தன்னுடைய உறவை முறித்தான்


Translation in other languages :

खत्म करना या न रहने देना।

उसने राम से अपने रिश्ते तोड़ लिए।
उसने संधि तोड़ दी।
खत्म करना, टोरना, तोड़ना, तोरना, समाप्त करना

Terminate.

She interrupted her pregnancy.
Break a lucky streak.
Break the cycle of poverty.
break, interrupt

Meaning : ஒரு விஷயம் குறித்து ஏற்படும் முறிவை நேரிடையாகவோ அல்லது உருவகமாகவோ தெரிவிப்பது

Example : கூரை இடிந்து விழுந்தது.

Synonyms : இடிந்து விழு, உடை, தகர், தகர்த்தெறி, நொறுங்கு, பிள, வெட்டி வீழ்த்து


Translation in other languages :

* पूर्णरूप से सफल न होना या पतन होना।

आपके कारण मेरी योजना असफल हुई।
असफल होना, खटाई में पड़ना, ढहना, ध्वस्त होना, फेल होना, फ्लाप होना

Break down, literally or metaphorically.

The wall collapsed.
The business collapsed.
The dam broke.
The roof collapsed.
The wall gave in.
The roof finally gave under the weight of the ice.
break, cave in, collapse, fall in, founder, give, give way

Meaning : சர்சரென்ற சத்தத்துடன் உடைவது

Example : சியாம் பலவீனமானக் கட்டிலை உடைத்தான்

Synonyms : உடை, ஒடி, தகர்


Translation in other languages :

इस तरह तोड़ना कि चरचर का शब्द हो।

श्याम ने कमजोर खाट को चरचरा दिया।
चरचराना