Meaning : மனிதனின் இயல்பு, இயற்கை அல்லது நடத்தைக்கு எதிராக அல்லது மிருகங்கள் போல்
Example :
யாரிடத்திலும் இறக்கமற்ற வேலையை செய்யாதீர்கள்.
Synonyms : இறக்கமற்ற, மிருகத்தனமான, மிருகம்போல்
Translation in other languages :
Meaning : குணம், செயல் போன்றவற்றில் மென்மையாக இல்லாமல் மிகவும் கடுமையாக உள்ள தன்மை.
Example :
மோகன் ஒரு முரட்டுத்தனமான பையன்
Translation in other languages :
Tenaciously unwilling or marked by tenacious unwillingness to yield.
obstinate, stubborn, unregenerateMeaning : துடுக்கான, அடங்காத, முரட்டுத்தனமான
Example :
அவன் மிகவும் துடுக்கான பையன்
Translation in other languages :
Stubbornly resistant to authority or control.
A fractious animal that would not submit to the harness.