Meaning : பறை, தம்பட்டம், முரசு
Example :
மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுமாறு பறை அடித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
Translation in other languages :
Meaning : முற்காலத்தில் அரசின் ஆணையை மக்களுக்கு அறிவிக்கப் பயன்படுத்திய அரைக்கோள வடிவத்தில் பெரியதாக இருக்கும் தோல் கருவி.
Example :
போர்க்களத்தில் போர் தொடங்கும் முன் முரசு ஒலித்தது
Translation in other languages :
एक प्रकार का बड़ा नगाड़ा।
समर-भूमि में युद्ध शुरू होने के समय डंके बजने लगे।