Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முன்வினைப்பயன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முன்வினைப்பயன்   பெயர்ச்சொல்

Meaning : செய்யப்பட்ட செயல்களுக்கான பலன்

Example : மக்களுக்கு கர்மபலனை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என மகாத்மாஜி கூறினார்

Synonyms : கர்மபலன், வினைப்பயன்


Translation in other languages :

किये हुए कर्मों का फल।

महात्माजी बता रहे थे कि लोगों को कर्मफल भोगना पड़ता है।
ऋत, कर्मफल, विपाक

Something that results.

He listened for the results on the radio.
final result, outcome, result, resultant, termination

Meaning : சாஸ்திரங்களின் படி ஏதாவது ஒரு உயிரினங்களின் மூலமாக முன் ஜென்மத்தில் செய்யப்பட்ட செயல்

Example : முன்வினைச் செயலின் அடிப்படையில் உயிர்களின் வாழ்க்கை அமைகிறது என்பது மதநம்பிக்கையாக இருக்கிறது

Synonyms : முன்வினைச் செயல், முற்பிறவிப்பயன்


Translation in other languages :

शास्त्रों के अनुसार किसी जीव द्वारा पूर्व जन्म में किया गया कार्य।

धार्मिक विश्वास है कि पूर्वकर्म के आधार पर प्राणियों का भाग्य नियत होता है।
पूर्वकर्म, संचित कर्म