Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முன்பக்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முன்பக்கம்   பெயர்ச்சொல்

Meaning : வீட்டின் முன்புபாக உள்ள பாகம்.

Example : அப்பா வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்

Synonyms : முன்பகுதி


Translation in other languages :

घर के आगे का भाग।

पिताजी घर के अगवाड़े में चारपाई पर बैठे हैं।
अगवाड़ा, अगवार, अगाड़, अगाड़ा, सामना

The yard in front of a house. Between the house and the street.

front yard

Meaning : ஏதேனும் ஒரு பொருளின் முன்பகுதி.

Example : இந்த படையில் முன்பாகத்தில் சித்திரங்கள் உள்ளன

Synonyms : முன்பகுதி, முன்பாகம்


Translation in other languages :

किसी वस्तु आदि के आगे का भाग।

इस नाव के अगले भाग में कई छिद्र हो गए हैं।
अगला भाग, अगाड़ी, अगाड़ू, अगारी, अग्र भाग, अग्रभाग, आगा

The side that is seen or that goes first.

front

முன்பக்கம்   வினை உரிச்சொல்

Meaning : முன்பக்கம்

Example : அவன் மெதுவாக முன்னால் சென்றுக்கொண்டிருக்கிறான்

Synonyms : முன்னாடி, முன்னால்


Translation in other languages :

आगे की ओर (गति)।

वह धीरे-धीरे आगे बढ़ता गया।
अग्रतः, आगे

With a forward motion.

We drove along admiring the view.
The horse trotted along at a steady pace.
The circus traveled on to the next city.
Move along.
March on.
along, on