Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முன்பகுதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முன்பகுதி   பெயர்ச்சொல்

Meaning : வீட்டின் முன்புபாக உள்ள பாகம்.

Example : அப்பா வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்

Synonyms : முன்பக்கம்


Translation in other languages :

घर के आगे का भाग।

पिताजी घर के अगवाड़े में चारपाई पर बैठे हैं।
अगवाड़ा, अगवार, अगाड़, अगाड़ा, सामना

The yard in front of a house. Between the house and the street.

front yard

Meaning : ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்

Example : யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்

Synonyms : நுனி, முனை


Translation in other languages :

किसी वस्तु आदि का आगे की ओर निकला हुआ पतला भाग।

दुर्योधन ने श्रीकृष्ण से कहा कि बिना युद्ध के सूई की नोक के बराबर ज़मीन भी पांडवों को नहीं दूँगा।
अणी, अनी, नोंक, नोक, पालि, शिखा, शोशा

A sharp point (as on the end of a spear).

pike

Meaning : ஏதேனும் ஒரு பொருளின் முன்பகுதி.

Example : இந்த படையில் முன்பாகத்தில் சித்திரங்கள் உள்ளன

Synonyms : முன்பக்கம், முன்பாகம்


Translation in other languages :

किसी वस्तु आदि के आगे का भाग।

इस नाव के अगले भाग में कई छिद्र हो गए हैं।
अगला भाग, अगाड़ी, अगाड़ू, अगारी, अग्र भाग, अग्रभाग, आगा

The side that is seen or that goes first.

front