Meaning : முன்கூட்டியே ஒரு செய்தியை அனைவரும் அறியும் படி தெரிவிக்கும் செயல்.
Example :
வானிலை துறை இன்று அதிகமழை பொழியும் என்று முன்அறிவிப்பு கொடுத்தது
Translation in other languages :
पहले दी जानेवाली सूचना।
मौसम विभाग ने आज भारी वर्षा होने की पूर्वसूचना दी है।