Meaning : தூக்கத்தில், பயத்தில் தெளிவில்லாமல் பேசுதல்
Example :
அதிக காய்ச்சலின் காரணமாக அவன் உளறிக்கொண்டே இருக்கிறான்
Synonyms : உளறு
Translation in other languages :
पागलों की तरह व्यर्थ बातें कहना या बोलना।
तेज़ बुखार के कारण वह बड़बड़ा रहा है।