Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முனிவர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முனிவர்   பெயர்ச்சொல்

Meaning : பற்று பாசம் முதலியவை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்

Example : துறவியின் வாழ்க்கை அறச்செயலிலே கழிந்தது

Synonyms : துறவி, புனிதர்


Translation in other languages :

सांसारिकता से अलग रहकर धार्मिक जीवन बिताने वाला पुरुष।

साधु का जीवन परोपकार में ही व्यतीत होता है।
नीवर, नैकटिक, महात्मा, संत, सन्त, साधु

(Hinduism) an ascetic holy man.

saddhu, sadhu

Meaning : உலகப்பற்றை துறந்து தவம் புரிந்து சக்திகள் பெற்றவர்

Example : இந்தியாவில் அதிக துறவிகள் இருக்கின்றனர்

Synonyms : துறவி


Translation in other languages :

आध्यात्मिक और भौतिक तत्वों का ज्ञाता, परम बुद्धिमान, दूरदर्शी, सच्चरित्र और त्यागी व्यक्ति।

भारत में बहुत बड़े-बड़े ऋषि हुए हैं।
आप्त, ऋषि, मुनि, वाज

A mentor in spiritual and philosophical topics who is renowned for profound wisdom.

sage

Meaning : யோகாவில் நிபுணராக இருப்பவர்

Example : முனிவர் யோகாவினால் மனதைக் கட்டுப்படுத்தினார்

Synonyms : துறவி, யோகி


Translation in other languages :

वह जो योग में निपुण हो।

योगी योग साधना कर रहा है।
जोगी, योगी

One who practices yoga and has achieved a high level of spiritual insight.

yogi

Meaning : கடவுள், மதம் முதலியவற்றின் மேல் நம்பிக்கையுள்ள மனிதர்.

Example : முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார்.

Synonyms : சாது, ரிஷி


Translation in other languages :

यूरोप और अमेरिका में पाया जानेवाला एक पशु जो लगभग पाँच मीटर लंबा होता है।

एल्क के सींग साल में एक बार गिरकर नए उगते हैं।
अल्सेस अल्सेस, एल्क, मूस

Meaning : தவம் செய்யக்கூடிய நபர்

Example : விசுவாமித்திரர் ஒரு துறவி

Synonyms : தவம்பூண்டவர், துறவி


Translation in other languages :

Someone who practices self denial as a spiritual discipline.

abstainer, ascetic