Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முனகு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முனகு   வினைச்சொல்

Meaning : மனதிற்குள்ளேயே தெளிவில்லாத சொற்களை கூறுவது

Example : வேலை செய்யக்கூறியவுடன் அவன் முணுமுணுத்தான்

Synonyms : புலம்பு, முணுமுணு


Translation in other languages :

मन ही मन कुढ़कर अस्पष्ट शब्दों में कुछ कहना।

काम करने के लिए कहते ही वह भुनभुनाने लगा।
भुनभुनाना

Make complaining remarks or noises under one's breath.

She grumbles when she feels overworked.
croak, gnarl, grumble, murmur, mutter

Meaning : துன்பத்தின் போது வெளிப்படுத்தும் ஒலி

Example : அவன் வயிற்றுவலியால் முனகிக் கொண்டிருந்தான்


Translation in other languages :

कष्ट आदि में मुँह से व्यथासूचक शब्द निकलना या निकालना।

वह खाट पर पड़े-पड़े कराह रहा था।
आह भरना, आह-आह करना, कराहना

Meaning : தெளிவில்லாத குரலில் பாடுவது

Example : அவன் அறையில் தனியாக உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தான்

Synonyms : பிதற்று, புலம்பு, முணுமுணுத்துக்கொள், வாய்குள் பேசு


Translation in other languages :

अस्पष्ट स्वर में गाना।

वह कमरे में अकेले बैठकर गुनगुना रही है।
गुनगुनाना

Sing with closed lips.

She hummed a melody.
hum

Meaning : உழைக்கும் நிலையில் ஒரு வித சத்தத்துடன் உச்சரிப்பது

Example : கோடாலியால் வேலை செய்யும்போது தொழிலாளி முனகிகொண்டிருக்கிறான்

Synonyms : முக்கு


Translation in other languages :

श्रम की अवस्था में एक प्रकार के शब्द का उच्चारण करना।

कुदाल चलाते समय मजदूर काँख रहा है।
काँखना