Meaning : பெண்கள் அணிந்துகொள்ளும் துணி அல்லது துப்பட்டா
Example :
மாமியார் வீட்டிற்கு செல்லும் பொழுது அவள் சிகப்புநிற மேலாடை அணிந்திருந்தாள்
Synonyms : பெண்களின்மேலாடை, மாராப்பு
Translation in other languages :
Meaning : தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி
Example :
சீலா அணிந்திருந்த புடவையின் முன்றானைக் கிழிந்திருக்கிறது
Synonyms : கச்சம், சேலைத்தலைப்பு, புடவைத்தலைப்பு, முன்றானை, விடுந்தலைப்பு
Translation in other languages :
स्त्रियों की साड़ी का वह भाग जो कंधे पर रहता है।
शीला जो साड़ी पहनी है उसका कंधेला फटा हुआ है।Meaning : புடவையில் மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி
Example :
குழந்தை தன் தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டான்.
Synonyms : தலைப்பு
Translation in other languages :