Meaning : மூன்று பாதைகளும் சந்திக்கும் ஒரு இடம்
Example :
அவன் முச்சந்தியில் ஒரு சிறிய பாக்குக் கடை திறந்து வைத்திருக்கிறான்
Synonyms : முக்கட்டு, முச்சந்தி
Translation in other languages :
वह स्थान जहाँ तीन रास्ते मिलते हैं।
उसने तिराहे पर एक छोटी पान की दुकान खोल रखी है।