Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முதல்   பெயரடை

Meaning : முன்னுரிமை பெற்று முதலிடம் வகிப்பது.

Example : ஜவர்ஹர்லால் நேரு பாரதத்தின் முதல் பிரதம மந்திரி

Synonyms : முதன்மை


Translation in other languages :

गिनती में सबसे पहले आने वाला।

जवाहर लाल नेहरू भारत के पहले प्रधानमंत्री थे।
1ला, अगला, अव्वल, इकटा, औवल, औव्वल, पहला, पहिला, प्रथम, १ला

Indicating the beginning unit in a series.

1st, first

முதல்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

Example : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

Synonyms : ஆதி, ஆரம்பம், துவக்கம், தொடக்கம், மூலம்


Translation in other languages :

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

Meaning : உறுதி செய்யப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட செல்வம்

Example : நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட முதலை மார்ச் வரை செலவு செய்ய வேண்டும்

Synonyms : நிச்சயிக்கப்பட்ட


Translation in other languages :

निश्चित की गई या ठहराई हुई पूँजी।

संस्था को दी गई निर्धारित पूँजी मार्च तक खर्च करनी है।
निर्धारित पूँजी