Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முதன்மையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முதன்மையான   பெயரடை

Meaning : குறிப்பாக

Example : இணை வாக்கியத்தில் ஒரு முக்கியமான துணைவாக்கியம் இருக்கும்

Synonyms : சிறப்பான, முக்கியமான


Translation in other languages :

जो वाक्य रचना की दृष्टि से पूर्ण हो और जिसमें कम से कम एक कर्ता और एक क्रिया हो।

मिश्रित वाक्य में एक मुख्य उपवाक्य होता है।
प्रधान, मुख्य

(of a clause) capable of standing syntactically alone as a complete sentence.

The main (or independent) clause in a complex sentence has at least a subject and a verb.
independent, main

Meaning : பிறவற்றைவிடச் சிறப்பு, தீவிரம் போன்றவற்றை அதிகமாகப் பெற்றிருப்பது

Example : முக்கியமான எண்ண அலைகள் மனம் போனபடி மிக வேகமாக செல்கிறது

Synonyms : பிரதான, முக்கியமான


Translation in other languages :

सबसे अधिक महत्व का या जिसे महत्व दिया जाए।

मुख्य तरंगें गौण तरंगों से अधिक तेज चलती हैं।
प्रकृष्ट, प्रगल्भ, प्रधान, प्रमुख, प्राथमिक, मुख्य

Of greater importance or stature or rank.

A major artist.
A major role.
Major highways.
major