Meaning : மனதிற்குள்ளேயே தெளிவில்லாத சொற்களை கூறுவது
Example :
வேலை செய்யக்கூறியவுடன் அவன் முணுமுணுத்தான்
Translation in other languages :
Meaning : முணுமுணு என்ற சத்தம் கொடுப்பது
Example :
இங்கே பூச்சி முணுமுணுக்கிறது
Translation in other languages :
Meaning : வெறுப்பு, அதிருப்தி முதலியவற்றை வெளீப்படுத்தும் வகையில் தாழ்ந்த குரலில் தனக்குத் தானே பேசிக் கொள்ளுதல் தாந்த குரலில் ஒருவரிடம் ரகசியமாகப் பேசுதல்
Example :
அவள் அறையில் தனியே அமர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள்
Translation in other languages :
कुछ करने या न करने के संबंध में पक्का निश्चय करना।
भीष्म ने प्रतिज्ञा की थी कि वे आजीवन ब्रह्मचर्य व्रत का पालन करेंगे।